இயற்கை விவசாயம் தொடர்பான படிப்பு

விவசாயத்தில் ரசாயன உரங்கள் பயன்படுத்தி வருவதால் விளைபொருட்களில் ரசாயன பாதிப்பு உள்ளது. அதனால் அதனை உட்கொள்ளும் மக்களுக்கும் அதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதனால் மக்களின், விவசாயிகளின் கவனம் இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இயற்கை விவசாயத்தை செய்வது எவ்வாறு என அறியவும், அதுகுறித்து படிக்கவும் ஆர்வம் காட்டுகின்றனர். இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், தானியங்களை உட்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பல்வேறு அமைப்புகள், கல்வி நிறுவனங்களால் இயற்கை விவசாயம் குறித்து படிப்பும், பயிற்சியும் தரப்படுகின்றன.
இயற்கை விவசாயம் குறித்த படிப்பு மற்றும் பயிற்சி வழங்கும் அமைப்புகள் :
National Centre of Organic Farming - http://ncof.dacnet.nic.in/
Indira Gandhi National Open University - School of Agriculture (SOA) - http://www.ignou.ac.in/ignou/aboutignou/school/soa/programmes/detail/29/2
Tamil nadu agricultural university - http://agritech.tnau.ac.in/org_farm/orgfarm_trainings.html
All India Organic Farmer Society - http://www.aiofsindia.com/summerTraining.php
Institute Of Natural Organic Agriculture- http://www.inoraindia.com/
AMITY INSTITUTE OF ORGANIC AGRICULTURE - http://www.amity.edu/aioa/