இளங்களலை அராபிக் (BA. Arabic)

geog-history

B.A.வரலாறு.
வரலாறு என்பது ஒவ்வொரு கால கட்டத்திலும் மக்கள் வாழ்ந்த விதம், அவர்களின் வாழ்க்கைமுறை, அவர்களின் அரசியல், பொருளாதாரம், சமயம், சமூகம் போன்றவற்றின் பதிவுகள், உண்மை கள், போன்றவற்றைப் பற்றிப் படித்தலே வரலாறு. வரலாற்றைப் படிப்பதன் மூலம் நம் முன்னோர்களின் உயர்வான வாழ்க்கை நெறிகள், தத்துவங்கள், கலை, பண்பாடு போன்ற நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்வதோடு, மண்ணுக்கும், அரசாட்சிக்குமாக நடந்த சண்டைகள் அனைத்தையும் பற்றிப் படிப்பதே வரலாறு. வரலாற்றுப் பாடம் எடுத்து படிப்பவர்கள் அதனை ஆழ்ந்து நேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பி.ஏ.வரலாறு பல கலைக் கல்லூரிகளில் பாடமாக உள்ளது. ஐ.ஏ.எஸ்., டி.என்,பிஎஸ்.சி. சட்டத்துறை போன்ற தேர்வுகளில் வரலாறு படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு உண்டு.