பேட்மாநகரத்தில் மதரஸா மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு

தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரத்தில் 27.08.2017 அன்று காலை நூருல் ஈமான் பெண்கள் அரபிக்கல்லூரி மாணவிகளுக்கு முஸ்லிம்களின் கல்வி வரலாறு குறித்து சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. சமூகநீதி முரசு ஆசிரியர் CMNசலீம் அவர்கள் அதில் கருத்துரை வழங்கினார்.
பெண் சமூகம் கல்வியாளர்களாக உருவாக வேண்டிய அவசியம் குறித்தும், பெண்கள் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்துமான கருத்துக்கள் இந்த சிறப்பு வகுப்பில் நடத்தப்பட்டது