உயர்நீதிமன்ற முஸ்லிம் வழக்கறிஞர்கள் பேரவையின் மீலாது நிகழ்ச்சி

சென்னை உயர்நீதிமன்ற முஸ்லிம் வழக்கறிஞர்கள் அங்கம் வகிக்கும் வழக்கறிஞர்கள் பேரவையின் சார்பில் மீலாது ஒன்று கூடுதல் நிகழ்ச்சி 10.12.2017 அன்று நடைபெற்றது. இந்திய முஸ்லிம் சமூகம் சந்திக்கும் சவால்கள் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் இன்ஷா அல்லாஹ்... பாண்டிச்சேரியில் உருவாக உள்ள கலீஃபா உமர் சட்டக் கல்லூரியின் நோக்கம் இலக்கு குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் சமூகநீதி முரசு ஆசிரியர் C.M.N.சலீம்

.high court meelad (1)