கடலூரில் பொற்காலம் திரும்பட்டும்

நிகழ்ச்சி
இன்றைய முஸ்லிம் உம்மத்தில் நமது பாரம்பரிய அடையாளமான துறை சார்ந்த அறிஞர்களை மீண்டும் உருவாக்கும் வழிகாட்டி கருத்தரங்கம் “பொற்காலம் திரும்பட்டும்“ நிகழ்ச்சி 29.07.2018 அன்று கடலூரில் நடைபெற்றது.
“படித்தவர்கள்” என்று வெறும் பட்டதாரிகளாக, மாத ஊதிய பணியாளர்களையும் உருவாக்கும் இன்றைய கல்வி முறையிலிருந்து மாறி இஸ்லாமியக் கல்விப் பின்புலத்தில் நாட்டின் ஒவ்வொரு துறைக்கும் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற அறிஞர்களை ஆய்வாளர்களை உருவாக்கும் இலக்குடன் புதுச்சேரியில் உருவாகிவரும் பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தை விரைவாக உருவாக்கி எடுக்க வேண்டிய அவசியம் குறித்து சமூகநீதி முரசு ஆசிரியர் சிவிழி சலீம் கருத்துரை வழங்கினார்கள்.

coddalore 4