திருவண்ணாமலையில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி

16-12-2018 அன்று முஸ்லிம்கள் சிறு பெரு வணிகர்களாக வாழும் திருவண்ணாமலையில் "பொற்காலம் திரும்பட்டும்" நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்புரை ஆற்றிய சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்கள் தனது உரையில் முஸ்லிம்களின் அறிவுப் பாதையை சீரமைக்க வேண்டிய அவசியத்தை ஆதராங்களோடு விளக்கிப் பேசினார். நிழ்ச்சியை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியது.