அபுதாபியில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி

3.2.2017 அன்று அபுதாபியில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி இந்தியன் இஸ்லாமிக் மையத்தில் நடைபெற்றது. தமிழக முஸ்லிம் உம்மத்தின் அறிவுப் பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் மீட்க வேண்டிய அவசியத்தை, முஸ்லிம் சமுதாயத்தின் பொற்காலம் மேலும் அடைய வேண்டிய இலக்கையும் தெளிவான வழிகாட்டலுடன் சகோ CMN சலீம் பவர் பாயிண்ட் மூலம் விளக்கமாக பேசினார். பல்வேறு சமுதாய அமைப்பின் பொறுப்பாளர்கள் கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் அபுதாபி மண்டலம் ஏற்பாடு செய்தது.