மூன்று நாள் பயிலரங்கம் - அபுதாபி

இஸ்லாமிய கல்வி வரலாறு குறித்த மூன்று நாள் பயிலரங்கம் பிப்ரவரி 6,7,8 அபுதாபியில் உள்ள அல் இப்ராஹிமி உணவக மேல் தளத்தில் நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் அபுதாபி மண்டலம் சார்பில் இந்த பயிலரங்கம் நடைபெற்றது.
நாளைய உலகம் நமதாகட்டும் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி