நாளைய உலகம் நமதாகட்டும்

10.2.2017 வெள்ளிகிழமை அன்று தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் துபை மண்டலம் சார்பில் நாளைய உலகம் நமதாகட்டும் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கிரஸண்ட் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. உலகை வெல்லும் ஆளுமைகளாக பிள்ளைகளை உருவாக்கும் உன்னத நோக்கத்தை முஸ்லிம் உம்மத்தின் அறிவை சீர்படுத்தும் வழிமுறையை குறித்து பவர் பாயிண்ட் திரைக்காட்சி மூலம் CMN சலீம் உரையாற்றினார்.