ஆலிம் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

மர்க்கஜ் அல் இஸ்லாஹ் என்ற கல்வி ஆராய்ச்சி நிறுவனம் 7 ஆண்டுகள் மதரசா கல்வி படித்து ஆலிம் பட்டம் பெற்ற உலமாக்களுக்கு..... பலதுறைசார் அறிவை.....ஓர் ஆண்டு மேற்படிப்பாக வழங்கும் நிறுவனமாக பாண்டிச்சேரியில் செயல்படுகிறது இலவசமாக உணவு உடை தங்குமிடம் மட்டுமல்லாமல் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. இவையெல்லாம் சமூகம் தன் பொறுப்பை உணர்ந்து சரியான திசையில் நகர்ந்து வருவதற்கான அடையாளங்கள் அந்த மாணவர்களுக்கு “கல்வி எப்படி சமூகத்தின் அனைத்து துறை களையும் மாற்றி அமைக்கிறது” என்பது குறித்து வரலாற்று ரீதியாக வகுப்பு சிவிழி சலீம் அவர்களால் எடுக்கப்பட்டது