திருநெல்வேலியில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி

16 - 04 - 2017 அன்று திருநெல்வேலியில் “பொற்காலம் திரும்பட்டும்“ நிகழ்ச்சி நடைபெற்றது. இன்றைய கல்வி முறையில் இஸ்லாமிய பாடத் திட்டங்களை இணைத்து முஸ்லிம்களின் குழந்தைகளை உலகின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஆளுமைகளாக உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்த நிகழ்ச்சியில் விரிவாக பேசப்பட்டது. CMNசலீம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.