சத்தியமங்கலத்தில் கல்வி விழிப்புணர்வு & வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சத்தியமங்கலம் எஜூகேஷனல் அகாடமி சார்பில் கல்வி உதவித் தொகை வழங்குதல் மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது முஸ்லிம்களால் நடத்தப்படும் இந்த அறக்கட்டளை மத வேறுபாடு இல்லாமல் தகுதியான மாணவர்களின் உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. இது போன்ற ஆக்கப்பூர்வமான அறப்பணிகள் முஸ்லிம் சமூதாயத்தில் பெருக வேணடும்.CMNசலீம் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்.