பொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு!

19/ 11/ 2017 அன்று பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய மூன்று தாலுக்கா ஜமாஅத்துகள் ஒருங்கிணைந்த ஐக்கிய ஜமாஅத் சார்பாக பொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது
ஐக்கிய ஜமாஅத்தோடு அனைத்து சமூக அமைப்புகளும் இணைந்து இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தினர். மௌலவி சதீதுத்தீன் பாகவி அவர்களும் சமூகநீதி முரசு ஆசிரியர் CMN.சலீம் அவர்களும் சிறப்புரை ஆற்றினர். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.