மதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.

மதுரையில் 21.08.2016 அன்று பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இஸ்லாம் கடந்து வந்த பாதை, முஸ்லிம்கள் இந்த உலகிற்கு அளித்த அறிவு கொடைகள், இன்றைய முதலாளித்துவ உலகில் முஸ்லிம்களுக்கு கல்வி ரீதியாக வழிகாட்ட வேண்டிய அவசியம் குறித்து பேசப்பட்டது.
மேலும் கல்வி விழிப்புணர்வு வழிகாட்டுதலை விட முஸ்லிம்களின் வரலாற்றை உம்மத்திற்கு பாடம் எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்ற இந்த கருத்துக்கள் திரளாக கலந்து கொண்ட மக்களிடத்தில் எடுத்து வைக்கப்பட்டது. CMN சலீம் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள்