வாழ்வுரிமை பயிலரங்கம்.

vlcsnap-2014-11-24-15h15m59s12தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் உலக தரம் வாய்ந்த சட்டக் கல்லூரியுடன் கூடிய அறிவு நுட்பமிக்க ஆளுமைகளை உருவாக்கும் ஆண்களுக்கான ஒருங்கிணைந்த உயர் கல்வி நிறுவனம் "பைத்துல் ஹிக்மா"
என்ற பெயரில் உருவாக்குவது தொடர்பான முதல் நிலை ஆலோசனை கூட்டம் மற்றும் பயிலரங்கம் நடந்து முடிந்தது அல்ஹம்ந்துலில்லாஹ்.....
இன்ஷா அல்லாஹ்.... இந்த கல்வி நிறுவனம் தமிழகத்தில் முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற அணைத்து உயர்கல்வி நிறுவனங்களிலிருந்தும் வேறுபட்டதாக இருக்கும்அது இஸ்லாமிய கல்வி பாரம்பரியமும்.... 21ஆம் நூற்றாண்டின் அறிவு நிலையும்..... இணைக்கப்பட்டதாக இருக்கும் இந்திய முஸ்லிம்கள் சந்திக்கும் சமூக நெருக்கடிகளை சட்ட ரீதியாக உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் தன்முனைப்போடு
உடைத்தெறிந்து....... "THE GREATEST LAW GIVER OF THE WORLD" என்று உலக உச்ச நீதிமன்றங்கள் எல்லாம் புகழும் பெருமானார் நபி (ஸல்) அவர்களின் தொண்டர்கள் நாங்கள் என்று..... முத்திரை பதிக்கும் சட்டத் துறை வல்லுனர்களை உருவாக்குவதற்கு....... சமுதாயத்திற்கு ஒரு சட்டக் கல்லூரி அவசர... அவசிய.... தேவையாக உள்ளது. அதற்கான ஆரம்பகட்ட நிகழ்வு வாழ்வுரிமை பயிலரங்கம் என்ற தலைப்பில் இன்ஷா அல்லாஹ்... நாளை.....
(2-11-2014 ) நடைபெற உள்ளது சகோதரர்களே....துஆ செயுங்கள்....! சட்டக் கல்லூரி உருவாக்குவதற்கு கைகொடுங்கள்...!
வரலாறு படிக்கிற போது முஸ்லிம் சமூகம் இந்த தேசத்திற்காக இந்த தேசத்தின் மக்களுக்காக, எல்லா வித வளர்ச்சிக்காக கலித்துதுறௌ, கட்ட்ட்த்துறை, ஏன் சட்ட்த்துறை இன்று சட்ட்த்துறையில் உள்ள நீதிமனறத்தில் இருக்கிற பல சொற்கள் இஸ்லாமியர்கள் இந்தநாடிற்க்லு வழங்கியது.
அறிவாற்றல் மிக சமூகம் எதையும் சாதிக்கும் என்பதற்கு ஹமாஸ் இன்றைய நிதர்சன உதாரணம். தமிழ்நாட்டி நீதிதுறையில் நடந்திருக்கிற பயிற்சி வகுப்புகளில் எழுத்துத் தேர்விலும் நெர்முகத் தேர்விலும் தமிழகத்திஒலேயே முதன் முதலாக் அதிகம் மதிப்பெண் பெற்றிருகிறவர் ரைஹானா என்ற இளம் ஜூனியர் இன்று நீதிபதியாக இருக்கிறார். ஆற்றல் மிக்கவர்கள் அங்கங்கே சிதறுண்டு கிடக்கிறார்கள் அவர்களை ஒன்று சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இரூகிறது. எந்த சமூகத்தில் கல்வியாளர்கள் அறிஞர்கள் சிந்தனையாளர்கள் ஆளமையாளர்கள் நிறைந்துள்ளார்களோ அச்சமூகம் அனைத்து துறைகளையும் ஆளும் சமூகமாக உருவெடுக்கும் இத்தகைய சமூகமாக மீண்டும் நாம் மாறிட வேண்டும்
மேலும் உங்கள் கல்வி திட்டத்தில் விஞ்ஞானத்துறையை மறக்காமல் 913 சட்டக்கல்லூரிகள் இரூகிறது அதில் 184 லா கமிஷன் அதுதான் இன்று சட்ட்க் கல்வியையே மாற்றி அமைகீறது. விரும்புகிறோமோ இல்லையோ நாம் சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் சட்டக்கல்வி இல்லாத பரப்பே கிடையாது எல்லாவற்றிலும் சட்டம் தன் ஆளுமையை செய்கிறது. ஒருவரால் எப்படி சாதிக்க முடியும் ஒரு கூட்டமே நீதி மன்றத்துக்குள் நின்று ஜெயிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட சமுகத்திலிருந்து எல்லாவிதமான் ஆளுமைகஆளையும் பெற்ற ஒருவர் உருவாவது எல்லா மக்களுக்கும் இன்மேல் வருவது எல்லாமே சைபர் க்ரைம் தான்.vlcsnap-2014-11-24-09h22m24s1vlcsnap-2014-11-24-15h05m27s91
லா மேக்கர்ஸ்
சட்டக் கல்வி என்பது ஏதோ வழக்குறைஞர்கள் மட்டுமே படிக்க வேண்டிய ஒன்றல்ல! எல்லோருக்கும் குறிப்பிட்ட அளவு சட்டம் பற்றிய அறிவு இருக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடக்கக்கூடிய இந்த நாட்டில் எல்லாம் சட்டப்படி நடக்கிறதா? என்று அறியவும் நம்முடைய உரிமைகளை கேட்டுப் பெறவும் சட்டத்தின் அறிவு அவசியம்.
சட்டம் படித்த வழக்குறைஞர்கள் தங்களுடைய தங்களுடைய கட்சிக்காரருக்கு வாதாடி வெற்றி பெறுவது ம்ட்டுமல்ல சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், சட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றம் பற்றி சிந்திப்பதும் மிக முக்கியமானது.சட்டங்கள் மாறிக் கொண்டே இருக்கும் சமூகம் மாற மாற சட்டங்களும் மாற வேண்டிய தேவை இருக்கிறது. சட்டம் படிப்பது நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் வழக்கிலிருந்து, விடுவிப்பதற்காக, தப்பிப்பதற்காக மட்டுமல்ல! ஒரு நீதியான மனநிலையையும், நெறிமிக்க பார்வையையும் கொண்டு வருவதற்குத்தான். நம்முடைய கருத்துக்கு எதிர் கருத்து உண்டு நமது கருத்து சரியாக இருந்தாலும் சரியே! என்ற சிந்தனை சட்டம் படித்தவர்களுக்கு ஏற்படும். எல்லோருக்கும் இந்தப் பார்வை வர வேண்டும். சில குறைகள் இருந்தாலும் அடித்தள மக்கள் சிறுபான்மையினருக்கு இருக்கக்கூடிய ஒரு பாதுகாப்பு சட்டம்.
மார்க்ஸ்