சாயிரா பானு, சென்னை

களத்து மேடு
சர்க்கார் அம்மா நவாப் சுல்தான் ஜஹான் பேகம் கட்டுரை மிக மிக அருமை. அறியப்படாத பல தகவல்கள், சமூகப் பணியில் நம்மை முதன்மைப்படுத்திக் கொள்ளத் தூண்டும் பல செய்திகள் அதில் உள்ளடங்கி இருந்தது. ஒரு பெண்ணாக அதுவும் இஸ்லாமிய அடையாளங்களை தாங்கி பாரபட்சமில்லாமல் மக்களை அரவணைத்து ஒரு மாநிலத்தை ஆட்சி செய்த சுல்தான் ஜஹான் பேகம் உண்மையில் சர்க்கார் அம்மாதான்.