தாரிக் ஜமீல், ஒசூர்

மண்ணின் வரலாறு தொடரில் செஞ்சி நகரின் வரலாற்றுக் குறிப்புகளில் நான் அறியாத பல தகவல்கள் இருந்தன. ஆற்காட்டிலிருந்த தலைநகரை சென்னைக்கு மாற்றியவர் வாலாஜ முஹம்மதுஅலி என்பதை அறிந்து கொண்டேன். வேலூர் போன்ற வடமாவட்டங்களில் உருது பேசும் முஸ்லிம்கள்

ஓரளவு பரவலாக இருப்பதற்கான வரலாற்றுப் பின்புலத்தை அறிந்து கொண்டேன்.