முஹம்மது யஹ்யா, பரமக்குடி

இலக்கு இல்லாத வாழ்வு சமூகத்தை கடும் நெருக்கடியில் தள்ளிவிடும் என்ற தலைப்பில் அமைந்த தலையங்கம் இன்றைய சூழலில் அவசியமான கருத்து. ஒவ்வொரு முஸ்லிம் இயக்கமும், ஒவ்வொரு ஜமாத்தும் ஒன்றாக இணைந்து முஸ்லிம் சமூகத்துக்கான இலக்கை நிர்ணயித்துக் கொண்டு செயல்பட முயல வேண்டும். செய்வார்களா?