மௌலவி அஹ்மது ஜமீல், சேலம்

இளம் ஆலிம்களே உங்களைத்தான் கட்டுரைத் தொடர் பயனுள்ளதாக தொடர்ந்து வருவது மகிழ்ச்சியாக மட்டுமல்ல திருப்தியாகவும் இருக்கிறது. நவம்பர் மாதம் வெளிவந்த நபிமொழிக் கலை பெரும் பயனாக அமைந்தது. கம்யூட்டரில் நபிமொழிகளை தேடும் முறை அதை தாங்கிய சிடி க்கள் பற்றிய தகவல்கள், மேலும் நபிமொழிகளின் தரம், அறிவிப்பாளார் தொடர் பற்றிய என என அறிய இயலாமல் போன விஷயங்களை தெரிந்து அறிந்து கொள்ளும் வாய்ப்பை தந்திருக்கிறது இந்த தொடர். ஆசிரியர் கான் பாகவி அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.