ஜமாலுத்தீன், திருநெல்வேலி

மீனம்பூர் இதுவரை நான் கேள்விப்படாத பெயர், கேள்விப்படாத ஊர். தமிழக வரலாறும் முஸ்லிம்களின் வரலாறும் பின்னிப் பிணைந்த வரலாறாக மீனம்பூரின் வரலாறு இருந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடந்த முஸ்லிம்களின் இடப் பெயர்ச்சி, அவர்களின் தொழில், திருமண முறை என அனைத்தையும் அறிய முடிந்தது. அறியாத ஊர்களின் வரலாறுகள், தகவல்கள் என பல செய்திகளைத் தரும் “மண்ணின் வரலாறு” தொடர் அருமை.
ஜமாலுத்தீன், திருநெல்வேலி