முகம்மது மைதீன், மதுரை

இந்திய நாட்டின் அடிமைத்தனம் ஒழிந்து சுதந்திரம் பெறுவதற்குப் போராடிய பல்லாயிரம் தியாகிகளின் பட்டியலில் வெளிவராமல் போன முஸ்லிம்களின், முஸ்லிம் சமூகத்தின் பார்வைக்கே வராமல் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் பண்டிட் அப்துல் காதர் ஜமாலி அவர்களின் வரலாறை படிக்கின்ற வாய்ப்பை தந்த சேயன் இப்ராகிம் அவர்களுக்கும் சமூகநீதி முரசு இதழுக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் சேவை.