கமாலுத்தீன், திண்டுக்கல்

அரசியல் சாசனம் வளருமா? தேயுமா? கட்டுரை நல்ல தொகுப்பு. பல வரலாற்று நிகழ்வுகளையும், அரசியல் சாசன சபையில் நடந்த உரசலையும், உறையாடலையும் , இந்திய அரசியல் சாசனத்தின் தன்மையையும், அரசியல் சாசன சபையில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பங்களிப்பையும் அறிய முடிந்தது.