ரப்துல் ராஸிக், திருப்பூர்.

பெண்களிடம் மாற்றம் வேண்டும் என்ற தலையங்கமும், முதியோரின் கடமைகளும், அவர்களின் உரிமைகளும் கட்டுரையும் பேசும் பிரச்சனைகளின் மையப் புள்ளியை நடுப்பக்கத்தில் இருந்த “கேள்விக்குறியாகும் தலைமுறை உருவாக்கம்” கட்டுரையின் கருத்துக்கள் தெளிவாகச் சொல்லியது. நல்ல தாயும், ஆசிரியரும், முன்மாதிரி மனிதர்களும் இல்லாத சமூகத்தில் தலைமுறைகளை உருவாக்க யார் இருக்கப் போகிறார்கள்? என்ற கேள்வியே நம் அனைவர் முன்னும் உள்ளது ? நம்மிடம் பதில் இருக்கிறதா?