அப்துல் மாலிம், கடலூர்

உணர்வுகளுக்கு காது கொடுங்கள் கட்டுரையின் கருத்துக்கள் மனதுக்கு ஆறுதலான வார்த்தைகளாக இருந்தது. மனதை ஆறுதல்படுத்தும் வார்த்தைகளின் தேவை மனிதர்களின் இயல்பான வாழ்வுக்கு அடிப்படை அவசியமாக இருக்கிறது. அதை உணர்த்திய கட்டுரையாளருக்கு நன்றி.