அப்துல் ஜப்பார், நாகர்கோவில்

முதல் தலைமுறை மனிதர்கள், மண்ணின் வரலாறு தொடர்கள் முக்கியமான வரலாற்று ஆவணங்களாகும். தொடர்ந்து சமூகத்திற்கு பயன்தந்து சமூகத்தை மேம்படுத்தும் சமூகநீதி முரசு மாத இதழுக்கு வாழ்த்துக்கள்.