அப்துல் மஜீது, விழுப்புரம்

இந்தியா போன்ற பெரும் நிலப் பரப்பில் இஸ்லாத்தின் செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சொல்லவும் பரவலாக்கவும் சாத்தியமான நடைமுறைகள் “ஈஸா (அலை) பேரரசுகளை எதிர்கொள்வது எப்படி?” கட்டுரையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ரோமப் பேரரசை எதிர்கொண்ட ஈஸா (அலை) அவர்களின் சீடர்களின் தியாகங்கள் நமக்கு ஒரு உத்வேகத்தை தருகிறது.