தஸ்லீம் சுல்தான், வேலூர்

கான் பாகவி அவர்களின் தொடர் ஆலிம்களுக்கு என்றே படித்து வந்தேன்.ஜனவரி மாதக் கட்டுரை “சட்டக் கலை” ஃபிக்ஹ் கலையின் அவசியத் தேவையை ஆதாரங்களுடன் வரலாற்று குறிப்புகளுடன் எடுத்தியம்பியது மிகவும் சிறப்பு. கான் ஹஸ்ரத் அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

 

கான் பாகவி அவர்களின் தொடர் ஆலிம்களுக்கு என்றே படித்து வந்தேன்.ஜனவரி மாதக் கட்டுரைசட்டக் கலைஃபிக்ஹ் கலையின் அவசியத் தேவையை ஆதாரங்களுடன் வரலாற்று குறிப்புகளுடன் எடுத்தியம்பியது மிகவும் சிறப்பு. கான் ஹஸ்ரத் அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

தஸ்லீம் சுல்தான், வேலூர்