நிஜாமுத்தீன், கடலூர்

ஒவ்வொரு ஊர்களுக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் வரலாறுகள், மனிதர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் சகோதரர் தாழைமதியவன் அவர்களின் மண்ணின் வரலாறு கட்டுரை. மிகச் சிறப்பான தொடர். கடலூரை பற்றிய சென்ற மாத கட்டுரை எனது ஊரின் மீது எனக்கு இருந்த நெருக்கத்தை கூட்டியுள்ளது. கடலூரின் ஒவ்வொரு பகுதிக்கும் உள்ள வரலாற்றுப் பிண்ணனியை இன்னும் தேட வேண்டும் என்ற ஆர்வத்தை அந்த கட்டுரை என்னுள் ஏற்படுத்தியுள்ளது.