உமர், விழுப்புரம்

மஹல்லா வாழ்க்கையின் அவசியம் குறித்து எழுதிய ஆசிரியரின் கருத்துக்கள் இன்றைய முஸ்லிம் சமூகத்திற்கு அவசியமான ஒன்று.
முஸ்லிம் சமூகம் வரலாறு காலம் தொட்டு
பள்ளிவாசலைச் சுற்றியே தங்கள் இல்லங் களை அமைத்துக் கொண்டார்கள். பள்ளி
வாசலைச் சுற்றி தங்கள் வீடுகள் அமைவதை
மக்களும் விரும்பினார்கள். நமது பிள்ளை
களின் பழக்க வழக்கங்கள் இஸ்லாமிய வாழ்
வியலாக அமையவேண்டுமானால் இஸ்லாமி யச் சூழல் அமைந்த மஹல்லாவே அதை சாத்தியமாக்கும்.