முஹம்மது பசீர், பெரம்பலூர்

இலக்கை தீர்மானியுங்கள் கட்டுரை இரண்டு மாதங்களுக்கு முன் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மாணவர்களுக்கு இதுபோன்ற வழிகாட்டுதல்கள் அவசியமானது. பள்ளிப் படிப்புக் காலங்களில் இருந்தே ஏன் படிக்கிறோம், படித்த பின் என்னவாகப் போகிறோம் என்பதில் தெளிவும் தீர்மானமும் இருக்க வேண்டும். மாணவர்களை ஊக்கப்படுத்தும் இதுபோன்ற கட்டுரைகளை தொடர்ந்து தாருங்கள்.