அப்துல் குத்தூஸ், தாராபுரம்

ஜாமிஅத்துல் ஹிக்மா மதரஸா துவக்க நிகழ்ச்சி பற்றிய செய்திகளையும், படங்களையும் பார்த்தபோது உள்ளத்தில் மகிழ்ச்சி பெருக் கெடுத்தது. இனிவரும் காலங்களில் இது போன்ற மதரஸாக்கள் பெருகி அதில் மார்க்கத்தை யும் உலக அறிவையும் ஒரு சேரபடித்து வரும் இந்த தலைமுறை யும் எதிர்காலத் தலைமுறையும் சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக, பயன் தருபவர்களாக வாழ்வ தற்கு அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக. ஆமீன்.