ரியாஸ் அகமது, தென்காசி

உலகத் தலைமையில் யார் இருப்பது என்ற போட்டி அமெரிக்கா சீனாவுக்கு இடையே நடந்து வரும் மறைமுகப் போர் அதன் பின் உள்ள இருநாடுகளின் நடவடிக்கைகள் எதிர் நடவடிக்கைகளின் தொகுப்பாக “சீனாவின் வளர்ச்சியைக் கண்டு அச்சப்படுகிறதா அமெரிக்கா?” கட்டுரை இருந்தது. உலகப் பொருளாதாரத்தில் தனது வலைகளை விரித்து வரும் சீனாவின் அதிகாரப் பரவல் சர்வாதிகாரமாக மாறுமா? என்பதுதான் கேள்வி. சீனாவின் இந்த வளர்ச்சி அமெரிக்காவை அச்சுறுத்தி இருக்கலாம் என்றுதான் தெரிகிறதா?