அப்துல்லாஹ், திருச்சி

மௌலவி கான் பாகவி ஹஸ்ரத் அவர்கள் இளம் ஆலிம்களே உங்களைத்தான் தொடரில் கடந்த மூன்று தொடர்களாக பாகப்பிரிவினை தொடர்பாக எழுதி வருவது பயனுள்ளதாக இருக்கிறது. கடந்த மாத தொடரில் பாகப் பிரிவினையில் பெண்களுக்கு இருக்கும் சாதகமான அம்சங்களை பட்டியலிட்டது சிறப்பு. பெண்களுக்கு இஸ்லாம் வழங்கும் உரிமையும் மரியாதையும் சமூகம் ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.