நூருல் அமீன், நாகை

புதிய கல்விக் கொள்கை 2016 கட்டுரை நீண்டதாக இருந்தாலும் நல்ல தொகுப்பு. கல்விக் கொள்கையில் இருக்கும் இந்திய ஒருமைப்பாட்டுக்கும் சமமான சமூக அமைப்புக்கு எதிரான கூறுகள் தெளிவுபடுத்தப்பட்டு இருந்தது.