ஜாஹிர் ஹூஸைன், திருச்சி

சென்ற மாத சமூகநீதி முரசு வழியாக காவிரி ஆற்றின் வரலாறு தொகுப்பாக வாசிக்க கிடைத்தது. நன்றி. அதோடு காவிரி எங்கே தொடங்கி எத்தனை ஊர்களைக் கடந்து ஆறாக அருவியாக உருமாறி வருகிறது என்கிற தகவல்களும் இருந்தது அந்த கட்டுரையை முழுமைப்படுத்தியது.