அசார் முஹம்மது, கும்பகோணம்

கல்விச் சிந்தனைகள் கட்டுரை நமது காலத்தின் இஸ்லாமியப் பாடத் திட்டங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்து இருந்தது.