நடராஜன், சென்னை

நீர் மேலாண்மை குறித்த இஸ்லாத்தின் திட்டங்கள் படிப்பதற்கு புதியதாக இருந்தது. இந்த உலகத்தில் இஸ்லாத்தின் நீர் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் மனிதர்களின் சமூக வாழ்வு எவ்வளவு சிறப்பாக இருக்கும். இஸ்லாத்தின் சட்டங்கள் நடைமுறை வாழ்வாக மாறுவதே இஸ்லாத்தை உலகம் புரிந்துகொள்ள சரியாக இருக்கும்.