இஜாஸ் அகமது, தஞ்சாவூர்

அமீரகத்தில் வேலைக்கரார்களாகவே தங்களது வாழ்நாளை கழித்து விட்ட தலைமுறையின் இன்றைய பிள்ளைகளான இன்றைய தலைமுறை விழித்துக் கொள்ள வேண்டிய தருணமிது. வீடு கட்டுவது, பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வதை பெரும் இலக்காக கொண்டு அமீரகத்தில் பணியாற்றியவர்கள் தங்களது பிள்ளைகளை சமூகத்திற்கு பெரும் வியாபாரிகளை உருவாக்க வேண்டும். தலையங்கத்தில் ஆசிரியர் சொன்னது போல் உலமாக்கள், படித்த மூத்த தலைமுறையினர் படித்து வரும் நமது பிள்ளைகளுக்கு உயர் கல்விக்கும் உயர்ந்த நோக்கத்திற்கும் வழி காட்ட வேண்டும்.