அப்துல் அஜீஸ், செங்கல்பட்டு

தமிழும் உறவுகளும் தலையங்கம் முஸ்லிம் சமூகத்திற்கு அவசியமான நடைமுறைப்படுத்த வேண்டிய செய்தி. தக்க சமயத்தில் சமூகத்தின் மனநிலையில் மாற்றம் நிகழ்த்தும் வார்த்தைகளால் கோர்க்கப்பட்டிருந்தது ஆகஸ்ட் மாத தலையங்கம். முஸ்லிம்களின் வாழ்வியலோடு ஒன்று கலந்தது தமிழ். தமிழ் பிழைப்புக்கல்ல இன்பமாக வாழ்வதற்கு என்ற வார்த்தை உண்மை.