முஜீப் ரஹ்மான், நாகர்கோவில்

“வாழ்க்கையைச் சுரண்டும் பொருளாதாரம்” என்ற சிறிய கட்டுரை. “வாழ்வதற்காக உழைக்கிறோமா? உழைப்பதற்காக வாழ்கிறோமா? என்று புரிந்து கொள்ள முடியாமல் தாங்கள் சமூகப் பிராணிகள் என்பதை மறந்து மனிதன் பொருளாதாரப் பிராணியாக மாறி வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்” என்ற அதிலிருந்த வார்த்தைகள் மூளை வலிக்க வலிக்க யோசிக்க வைக்கிறது. பொருளாதாரமே வாழ்க்கை என்ற சூழல் வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கி விட்டதா? அல்லாஹ்தான் மனிதர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.