மௌலவி அப்துல்லதீஃப் , கறம்பக்குடி

இப்னு கல்தூன் (ரஹ்) கல்விச் சிந்தனைகள் கட்டுரைத் தொடர் நன்றாக இருந்தது. கல்வி என்றால் என்ன? கல்வியின் நோக்கம், கற்றல் முறைகள் குறித்து தெளிவாக விளக்கிய இப்னு கல்தூன் (ரஹ்) அவர்களின் கருத்தக்களை தமிழக மக்கள் அறிந்து கொள்ள தமிழில் மொழியாக்கம் செய்யும் பேராசிரியர் ஃபக்கீர் இஸ்மாயீல் பிலாலி அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.