காதர் மைதீன்,மன்னார்குடி

முதல் தலைமுறை மனிதர்கள் தொடரில் ஏ.வி.எம்.ஜாஃபர்தீன் அவர்களின் வாழ்க்கை குறித்து படித்த போது, பல விஷயங்கள் அறிந்து கொண்டேன். அவரது இலக்கிய பணிகள் பல மெச்சத் தகுந்தவை குறிப்பாக “சமநிலைச் சமுதாயம்” பத்திரிக்கை. முஸ்லிம் சமூகத்தில் சமகாலத்திய பத்திரிக்கைகளில் பொதுத் தளத்தில் அறியப்பட்டு பரவலான வாசகர்களைப் பெற்ற பத்திரிக்கை. அல்லாஹ் அவரை மன்னித்து ஏற்றுக் கொள்வானாக, ஆமீன்.