யாசின் முஹம்மது, நாமக்கல்

போபால் பேகம்கள் வரலாற்றுத் தொகுப்பு பல புதிய தகவல்களும், வரலாற்றுக் குறிப்பும் உள்ளடக்கியதாக இருந்தது. இந்தியாவின் பல பகுதிகளை வளமாக்கியதிலும், செழிப்பாக்கியதிலும் முஸ்லிம் ஆட்சியாளர்களின் பெரும் பங்களிப்பு இருந்ததை நிகழ்கால இந்தியாவின் பல பகுதிகள் நிரூபித்து வருகிறது. அதில் போபால் பேகம்களின் பங்களிப்பும் போபாலை வளப்படுத்திய வரலாற்றை படித்த ஒரு மன நிறைவு உண்டானது. அட்டைப்படம் அருமை.