மதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி

மதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி
மதுரையில் 18.09.2016 அன்று மாலை “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி நடைபெற்றத்து. இஸ்லாமிய சமுதாயத்தில் வளர்ந்து வரும் இளம் தலைமுறையை உலக மக்களுக்கு பயன் தரும் ஆளுமைகளாக உருவாக வேண்டிய அவசியம் குறித்து விவரிக்கப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சியை மதுரை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.