தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கல்வி நிகழ்ச்சி

தன மவடடம உததமபளயததல கலவ நகழசச
கம்பம் பீர் முகம்மது பாக்கவி அவர்களால் நடத்தப்படும் அல்ஹிக்மா அரபிக் கல்லூரியின்
பட்டமளிப்பு விழா மற்றும் சீமான் அமைப்பின் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த கல்வி நிறுவனம் மார்க்கக் கல்வியும் உலக கல்வியும் இணைந்த கல்வி நிறுவனம்
திருப்பூர் மாவட்ட நீதிபதி முகம்மது ஜியாவுதீன், பேரா.மு.அப்துல் சமதும், மற்றும் CMN சலீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.