திருவாரூரில் பொற்காலம் திரும்பட்டும்

12321312 915301555206278 1490623081088527409 n
12391044 915301618539605 8252956371768577814 nபைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இன்றைய நிலையில் முஸ்லிம் சமூகத்திற்கு சட்டக் கல்லூரி எவ்வளவு முக்கியம் என்பதற்கான சான்றுகள் முன்வைக்கப்பட்டன
சட்டக்கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கான பொருளாதார பங்களிப்பை
நிகழ்ச்சியிலேயே அறிவித்து தங்களது ஆண் பிள்ளைகளை பைத்துல் ஹிக்மா நிறுவனத்தில் சேர்த்து சட்டம் மற்றும் இந்திய ஆட்சிப் பணிக்கு பயிற்றுவிப்போம் என்று உறுதி கூறினர்.
அல்ஹம்ந்துலில்லாஹ்..