மேலப்பாளையத்தில் சுதந்திர இந்தியாவும் இன்றைய முஸ்லிம்களும்

மலபபளயததல சதநதர இநதயவம இனறய மஸலமகளம

மேலப்பாளையத்தில் சுதந்திர இந்தியாவும் இன்றைய முஸ்லிம்களும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சூழ்ச்சிகளும் சதிகளும் நாளாபுரமும் முஸ்லிம்களை சூழ்ந்திருந்தாலும்..... அதை முறியடிக்கும் வழிமுறைகளை இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிம்களுக்கு வாழ்வியலாக கற்றுத் தருகிறது. மட்டுமல்ல குடியரசு இந்தியா எல்லா இனத்தவருக்கும் வழங்குவது போல சட்ட ரீதியான வாய்புகளையும் உரிமைகளையும் முஸ்லிம்களுக்கும் வழங்கியுள்ளது.
வரலாற்று நிழலில் அறிவுத் துறையில் ஆர்வம்.... தொலைநோக்கு சமூகப் பார்வை.... இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பயணம்.... தொடர்ச்சியான வழிகாட்டுதல்.... ஒற்றுமையை சிதைக்காத சீர்திருத்தம்...
சமூக தலைமை அமைப்புகள் ஆர்வலர்கள் ஜமாஅத் நிர்வாகம்... இல்லை இல்லை
தன் இனத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் போராட துடிக்கும் ஒரு சாதாரன முஸ்லிம் கட்டாயம் பேண வேண்டிய இஸ்லாமிய விதிகள் இவை. போன்ற கருத்துக்கள் பேசப்பட்டன. cmnசலீம் மற்றும் மெளலவி முஹம்மது ஹீஸைன் மன்பயீ ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்