சென்னையில் பொற்காலம் திரும்பட்டும்

சனனயல பறகலம தரமபடடம நகழசச
சென்னையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி ரஹ்மத் ட்ரஸ்ட் கவிக்கோ அரங்கில் 21.08.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
சென்னையின் பல பகுதிகளிலிருந்தும் முக்கிய பிரமுகர்களும் ஆய்வு மாணவர்களும் சகோதர சகோதரிகளும் திரளாக கலந்து கொண்டார்கள்.