துபாயில் சிறப்பு கருத்தரங்கம்!

dubai

அடுத்த 25 ஆண்டுகளில்
அரபு நாடுகளின் கொள்கை
வகுப்பவர்களாக ( Policy Makers )
தமிழக முஸ்லிம்கள்
உருவாவதற்கான
வழிகாட்டுதல் நிகழ்ச்சி......
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி
இயக்கம் - அமீரகம் சார்பில்
துபாயில் நாளைய உலகம்
நமதாகட்டும் என்ற தலைப்பில்
நடைபெற்றது