கல்வியின் மூலம் தான் ஒரு சமூகத்தின் சிந்தனையை மாற்ற முடியும்

  சிந்தனையை மாற்றினால் அந்த சமூகத்தின்

செயல்வடிவம் மாறிப்போகும்

செயல் வடிவம் மாறினால்..... 
எந்த நோக்கதிற்காக கல்வி கொள்கை 
உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் 
நிறைவேறிவிடும்.

பிரிடீஸார் இந்தியாவில் நுழைந்து...... 
கி.பி.1714 முதல் அவர்கள் செய்த வேலை.....


தங்களை எஜமானர்களாக கருதும் இந்தியச்
சமூகத்தை உருவாக்க..... சங்கிலித் தொடராக
பள்ளிக்கூடங்களை (Chain of Schools)
உருவாக்கினார்கள்.

பிரிடீஸாரின் எதிர்பார்ப்பை சிறப்பாக 
நிறைவேற்றியது இந்தியச் சமூகம்.
இன்றளவும் நிறைவேற்றி வருகிறது....!

சாதி மத வேறுபாடு இல்லாமல் அணைத்து 
சமூகத்திலிருந்தும் மேற்கத்திய அடிமைகள்
உருவாகிவருகின்றனர்.

பிரிடீஸாரின் இந்த வழிமுறையை
உன்னிப்பாக கவனித்த இந்துத் துறவிகள்
அவர்களும் இந்தியா முழுதும் சங்கிலித் தொடர்
பள்ளிக்கூடங்களை (Chain of Schools) கி.பி.1857 முதல்
உருவாக்கி இந்துத்துவா கொள்கையை 
விதைத்து வருகின்றனர்.

இந்த இரண்டு மத அமைப்புகளும் செய்கின்ற 
வேலை இந்தியச் சமூகத்தில் என்ன தாக்கத்தை
ஏற்படுத்துகிறது என்பதை கண்கூடாக
பார்த்தபிறகும்..........

மனித நேயத்தை......
சமூக நல்லினக்கத்தை....... 
கல்வி கொள்கையாகக் கொண்ட 
இஸ்லாமிய பள்ளிக்கூடங்களை
(Chain of Islamic Schools)உருவாக்கும் முயற்சி 
தமிழக( இந்திய ) முஸ்லிம் சமூகத்தில்.........
இந்த நேரத்தில் கூட எடுக்கப்படவில்லை 
என்றால்......

அடுத்தத் தலைமுறை 
நம்மை மன்னிக்காது..........

!12